ஜனனி..ஜனனி..(3) ஜனனி.. ஜனனி.. ஜனனி..
ஜகத் காரணி.. பூரணி.. நாரணியே..
ஜனனி.. ஜனனி.. ஜனனி..

(5) ஜகத்காரணி.. பூரணி.. நாரணியே
ஜனனி.. ஜனனி.. ஜனனி..

(5) கானவினோதினி.. காமாஷி...
கமலத்திருமுகமே.. பணிந்தேன் அனுதினமே..

(4) வரமருளும் கமலத்திருமுகமே.. பணிந்தேன் அனுதினமே..

வரமருளும் ஜனனி.. ஜனனி.. ஜனனி..
(2) ஜகத்காரணி பூரணி நாரணியே...
ஜனனி.. ஜனனி.. ஜனனி..
ஜனனி........

(4) பாடிப்பாடி உந்தன் பாதம் பணிந்து வந்தேன்
பார்வதியே.. பரமேஷ்வரியே..
கோடிக்கோடி துன்பம் ஓடிமறையுமே..
உன்னருள் பார்வையிலே..

கடைக்கண் பாராயோ.. கருணை பொழிவாயோ..

(3) கடைக்கண் பாராயோ.. கருணை பொழிவாயோ..

(2)பாக்யன் ஈசப்ரிய நாயகியே..
அடைக்கலம் அடைந்தேன்.. காத்தருள்..
ஜனனி.. ஜனனி.. ஜனனி..

(2)ஜகத்காரணி.. பூரணி.. நாரணியே..
ஜனனி.. ஜனனி.. ஜனனி..

(4) ஜனனி..ஜனனி..ஜனனி..

(12)ஜனனி...
ஜ..ன..னி......3 comments:

LK said...

is it same janani janani frm mugambikai?? lyrics kanom :(??

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

இல்லை, ரெண்டும் வெவ்வேறு. வரிகளை அழகியில் டைப் பண்ணிட்டு எடுத்துப்போடும்போது எப்படியோ மிஸ்ஸாயிடுச்சு. இப்ப போட்டுட்டேன்.

நன்றி.

LK said...

yaa paarthen

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates