தேவதை இளம் தேவி.. (ஆயிரம் நிலவே வா)


தேவதை இளம் தேவி..
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா

ஏரிக்கரை பூவெல்லாம்
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே.. நீ மறந்ததேன்..

ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை... இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி
(தேவதை இளம் தேவி)

எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா...
சொந்தமுள்ள காதலியே ..வற்றிவிட்ட காவிரியே..
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி... என் கண்ணே ஆதரி..
இவன் தேயும் தேதி.. கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி
(தேவதை இளம் தேவி)













நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை(வாரணம் ஆயிரம்)





நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை...


நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை...


ஓ ஷாந்தி ஷாந்தி ஓ ஷாந்தி
என் உயிரை.. உயிரை நீ ஏந்தி
ஏன் சென்றாய் சென்றாய்.. எனைத்தாண்டி
இனி நீதான் எந்தன் அந்தாதி.
(நெஞ்சுக்குள்)


ஏதோ ஒன்று.. என்னை ஈர்க்க
மூக்கின் நுனி.. மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா...


நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ..
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ..


என்னோடு வா.. வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார்.. என்னைப் பிடிக்கும்


இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால்.. நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால்.. நெஞ்சே போகாதே… போகாதே…


தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்..
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு.


நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்..
ஒரு போதும் உதிராதே.


காதல் எனைக் கேட்கவில்லை..
கேட்டால் அது.. காதல் இல்லை.


என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம்... தாங்காதே.
(நெஞ்சுக்குள்)


பாவன குரு..பவனபுரா..




பாவனகுரு பவனபுரா தீஸமாஸ்ரயே
குரு பவனபுரா தீஸமாஸ்ரயே..(2)


ஜீவனதரஸம்காஸம்... க்ருஷ்ணம் கோலோகேஸம்(3)
பாவித நாரதகிரிஸம் த்ருபுவனாவனாவேஸம்(3)
(பாவனகுரு)


பூஜிதவிதிபுரந்தரம்.. ராஜிதமுரளீதரம்(2)


வ்ரஜளல நாநந்தகரம் அஜிதமுதாரம் க்ருஷ்ணா(2)
ஸ்மரததி சூபகா..காரம்.. நிரவதிகருணாபூரம்(4)
ராதா வதன சகோரம் லலிதாஸோதரம்பரம்(3)
(பாவனகுரு)


மார்கழிப்பூவே--- (மே மாதம்)




மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்..
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை,
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை.
(மார்கழி)


பூக்களைப்பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல்போல் குதிப்பேன்..
நான்மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக்கடையில் தேனீர் குடிப்பேன்..
வாழ்க்கையின் ஒருபாதி நான் இங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறுபாதி நான் எங்கு ரசிப்பேன்.
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்..
(மார்கழி)


வெண்பா பாடிவரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் செம்பூக்கள்
கொஞ்சம்.. பாடவரும் பெண்ணுக்கு
சந்தம்.. தந்துவிடும் மைனாக்கள்..


காவேரி கரையில் நடந்ததுமில்லை..
கடற்கரை வெளியில் கால்வைத்ததில்லை..
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச்சுட மழையில் நனைந்ததுமில்லை..
சாலையில் நானாக போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை.
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை..
(மார்கழி)


கண்ணே..கலைமானே..




கண்ணே கலைமானே
கன்னிமயிலென கண்டேன் உனை நானே..(2)
அந்திபகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்..

ஆரிராரோ.. ஓ ராரிரோ..
ராரிராரோ.. ஓ ராரிரோ..

கண்ணே கலைமானே
கன்னிமயிலென கண்டேன் உனை நானே..

ஊமை என்றால் அதிலொரு அமைதி..
ஏழை என்றால் அதிலொரு அமைதி..
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்தக்குயில் பேடு..

ஏனோ தெய்வம் சதிசெய்தது..
பேதைபோல விதி செய்தது..
(கண்ணே கலைமானே)

காதல் கொண்டேன்.. கனவினை வளர்த்தேன்..
கண்மணி உனை நான்.. கருத்தினில் நிறைத்தேன்.
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே..
நீயில்லாமல் எது நிம்மதி..
நீதானே என் சந்நிதி..
(கண்ணே கலைமானே)


கோவிந்த அஷ்டகம்..




Sathyam jnanam anantham nithyamanakasam paramakasam,
Goshta prangana ringana lolam anayasam paramayasam,
Maya kalpitha nanakara manakaram bhuvanakaram,
Kshmama nadha manadham, pranamatha govindam paramanandham. 1

Mruth sanamathsihethi yasodha thadana shaisava sam thrasam,
Vyadhitha vakthralokitha lokaloka chathurdasa lokaleem,
Loka thrayapura moola sthambham, lokalokamanalokam,
Lokesam paramesam, pranamatha govindam paramanandham. 2

Trivishta paripuveeragnam, kshithi bharagnam, bhava rogagnam,
Kaivalyam nava neethaa haara manaahaaram bhuvanaharam,
Vaimalya sphuta chetho vruthi viseshabhaasa manabhasam,
Saivam kevala santham, pranamatha govindam paramanandham. 3

Gopalam Leela vigraha gopalam Kula gopalam,
Gopi khelana govardhana dhruthi leela laalitha gopalam,
Gopir nigaditha govinda sphuta naamaanam bahu namananam,
Gopi gochara dhooram, pranamatha govindam paramanandham. 4

Gopi mandala goshtee bedham, bhedavastha bhedhabham,
Saswath gokhura nirdhathothkrutha dhooli sara soubhagyam,
Sradha bhakthi grahithananda chinthyam chinthida sadhbhavam,
Chinthamani mahimanam, pranamatha govindam paramanandham. 5

Snana kula yoshid vasthra mupadhayaga muparoodam,
Vyadhitsantheeradha digvasthradhy upadathu mupakarshantham,
Nirdhootha dhwaya soka vimoham budham budheranthastham,
Saththa mathra sareeram, pranamatha govindam paramanandham. 6

Kantham karana makarana adhi manadhim, kala manabhasam,
Kalindi gatha kaliya sirasi muhur nruthyantham sunruthyantham,
Kalam kalamanatheetham kalithasesham kalidoshagyam,
Kala thraya gatha hethum, pranamatha govindam paramanandham. 7

Vrundavana bhuvi vrundharaka gana vrundharadhitha vandeham,
Kundhabamala mandasmera sudhanandam suhrud anandam,
Vandhya sesha maha muni manasa vandhyananda pada dwandwam,
Vandhya sesha gunabdheem, pranamatha govindam paramanandham. 8

Govindashtakamethad adheeta govindarpitha chethayo,
Govindachyutha madhava vishno, gokula nayaka krushnethi,
Govindangri saroja dhyana sudha jala dhoutha samasthago,
Govindam paramanandam amruthamathastham sa samabhyethi. 9


 பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிச்சா....

வந்தேமாதரம்...



vande mataram (2)
sujalam suphalam
malayaja sitalam
sasya syamalam
mataram
vande mataram

subhra jyotsna
pulakita yaminim
phulla kusumita
drumadalasobhinim
suhasini
sumadhura bhasinim
sukhadam varadam
mataram
vande mataram (2)

 

Design in CSS by TemplateWorld and sponsored by SmashingMagazine
Blogger Template created by Deluxe Templates