skip to main |
skip to sidebar
மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்..
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை,
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை.
(மார்கழி)
பூக்களைப்பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல்போல் குதிப்பேன்..
நான்மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக்கடையில் தேனீர் குடிப்பேன்..
வாழ்க்கையின் ஒருபாதி நான் இங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறுபாதி நான் எங்கு ரசிப்பேன்.
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்..
(மார்கழி)
வெண்பா பாடிவரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் செம்பூக்கள்
கொஞ்சம்.. பாடவரும் பெண்ணுக்கு
சந்தம்.. தந்துவிடும் மைனாக்கள்..
காவேரி கரையில் நடந்ததுமில்லை..
கடற்கரை வெளியில் கால்வைத்ததில்லை..
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச்சுட மழையில் நனைந்ததுமில்லை..
சாலையில் நானாக போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை.
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை..
(மார்கழி)
ரசித்த கீதங்கள் சேகரிக்கப்படும் ஒரு வலைப்பூ.
மார்கழிப்பூவே--- (மே மாதம்)
Posted by
சாந்தி மாரியப்பன்
on Tuesday, September 7, 2010
Labels:
A.R. ரஹ்மான்,
சினிமா,
வைரமுத்து,
ஷோபா
மார்கழிப்பூவே மார்கழிப்பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்..
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை,
உன்மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை.
(மார்கழி)
பூக்களைப்பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல்போல் குதிப்பேன்..
நான்மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக்கடையில் தேனீர் குடிப்பேன்..
வாழ்க்கையின் ஒருபாதி நான் இங்கு வசிப்பேன்
வாழ்க்கையின் மறுபாதி நான் எங்கு ரசிப்பேன்.
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்..
(மார்கழி)
வெண்பா பாடிவரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் செம்பூக்கள்
கொஞ்சம்.. பாடவரும் பெண்ணுக்கு
சந்தம்.. தந்துவிடும் மைனாக்கள்..
காவேரி கரையில் நடந்ததுமில்லை..
கடற்கரை வெளியில் கால்வைத்ததில்லை..
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச்சுட மழையில் நனைந்ததுமில்லை..
சாலையில் நானாக போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை.
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை..
(மார்கழி)
Blog Archive
-
▼
2010
(20)
-
▼
September
(13)
- உயிரிலே(வெள்ளித்திரை)
- கொடியிலே (கடலோரக்கவிதைகள்)
- செந்தாழம்பூவில்..(முள்ளும் மலரும்)
- அடி.. ஆத்தாடி (கடலோரக்கவிதைகள்)
- அடடா.. மழைடா(பையா)
- அவள் அப்படியொன்றும் அழகில்லை..(அங்காடித்தெரு)
- துளித்துளி மழை...(பையா)
- தேவதை இளம் தேவி.. (ஆயிரம் நிலவே வா)
- நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை(வாரணம் ஆயிரம்)
- பாவன குரு..பவனபுரா..
- மார்கழிப்பூவே--- (மே மாதம்)
- கண்ணே..கலைமானே..
- கோவிந்த அஷ்டகம்..
-
▼
September
(13)
Labels
- A.R. ரஹ்மான் (1)
- Bankimchandra Chattopadhyay. (1)
- K.J.ஜேசுதாஸ் (4)
- M.S.சுப்புலஷ்மி . (3)
- S.P.பாலசுப்ரமணியம் (2)
- ஆண்ட்ரியா (1)
- இளையராஜா (6)
- கண்ணதாசன் (2)
- கார்த்திக் (2)
- க்ருஷ் (1)
- சினிமா (2)
- நரேஷ் ஐயர் (1)
- நித்யஸ்ரீ மகாதேவன். (1)
- பாம்பே ஜெயஸ்ரீ (1)
- யுவன் ஷங்கர் ராஜா (2)
- ரூப்குமார் (1)
- லதாமங்கேஷ்கர் (1)
- வித்யாசாகர் (1)
- வைரமுத்து (2)
- ஜானகி (5)
- ஜி.வி.பிரகாஷ் (3)
- ஜெயச்சந்திரன் (1)
- ஷங்கர் மஹாதேவன் (1)
- ஷோபா (1)
- ஹரிணி (1)
- ஹரிஹரன் (1)
- ஹாரிஷ் ஜெயராஜ் (2)
என்னைப்பற்றி
- சாந்தி மாரியப்பன்
- தோன்றும் எண்ணங்களை கதை,கவிதை, கட்டுரைகளாக எழுதவும், கிடைப்பவற்றை வாசிக்கவும் பிடிக்கும். பிடித்தமான காட்சிகளை புகைப்படமாகவும் ஃப்ளிக்கரில் பதிவு செய்து வருகிறேன். தற்போது வல்லமை மின்னிதழின் புகைப்படக்குழுமத்தை நிர்வகித்து வருகிறேன். திண்ணை, வார்ப்பு, கீற்று, வல்லமை, அதீதம் ஆகிய இணைய இதழ்களிலும், லேடீஸ்ஸ்பெஷல், இவள் புதியவள், கவி ஓவியா, இன் அண்ட் அவுட் சென்னை, குங்குமம், நம் தோழி, குங்குமம் தோழி ஆகிய பத்திரிகைகளிலும் என்னுடைய படைப்புகள் வெளி வந்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தளத்தைக் காண.. http://www.facebook.com/pages/Shanthy-Mariappans-clicks/330897273677029
1 comments:
வணக்கம் நண்பரே தங்களின் பதிவை வலைச்சரத்தில் பதித்துள்ளேன்
நன்றி
http://blogintamil.blogspot.in/2012/03/blog-post_04.html
Post a Comment